த.கணபதி அவர்கள், கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேலிருப்பு கிராமத்தில் தண்டபாணி ரெங்கம்மாள் தம்பதிகளுக்கு இளைய மகனாக 1983ல் பிறந்தார் .

இவர் ஒரு சமுக ஆர்வலர் , இயற்கை வளங்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும் அதித அக்கறையும் பற்றும் கொண்டவர்.

தனது கிராம மக்களுக்கான அனைத்துவிதமான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி சமுக முன்னேற்றம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக இவர் "மேலிருப்பு உயிர்த்துளி பசுமை நலச்சங்கம்" என்ற ஒரு இயக்கத்தை பதிவு செய்து ஒருங்கிணைத்துள்ளார். சமுக வலைதளங்களிலும் "மேலிருப்பு ஒருங்கிணைந்த விழிப்புணர்வு குழு" என்ற முகநூல் பக்கத்தின் வாயிலாக தன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

தனது கிராமத்தின் பொது தகவல்களை வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.

ganapathythandapani

த.கணபதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=Ganapathythandapani&oldid=1893612" இலிருந்து மீள்விக்கப்பட்டது