ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Geo Spatial Analysis), பெயர்ச்சொல்.
  1. இடஞ்சார் பகுப்பாய்வுப் புவியியல்

விளக்கம் தொகு

  1. தகவல் தொகுப்பு, புவிசார் தகவல் ஆய்வுகள், பொருத்தமான உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதிகள், மென்பொருள்கள் போன்றவற்றை புவியியல் இடம் சார் பகுபாய்வு ஆய்வாளர் வடிவமைக்கின்றார். இராணுவம், மனை வர்த்தகம், அரசியல் நிர்வாகம், மாசடைதல் போன்ற துறைகளுக்கு பெரிதும் இத்துறை உதவுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Geo Spatial Analysis)--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Geo_Spatial_Analysis)&oldid=1898664" இலிருந்து மீள்விக்கப்பட்டது