ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Halfway Line, பெயர்ச்சொல்.
  1. நடுக்கோடு
  2. பாதி வழிக்கோடு

விளக்கம் தொகு

  1. கால்பந்தாட்டம் - ̈இந்த கோடு. கால்பந்தாட்ட ஆடுகளத்தை இரு சரிபாதியாகப் பிரிக்கின்றது. இதன் மைய இடத்தில் தான் மையவட்டம் போடப்பட்டிருக்கிறது. இந்த மையப்பகுதியிலிருந்து தான் ஆரம்ப நிலை உதை எடுக்கப்படுகிறது. இந்தக் கோடு இரு பகுதியாக ஆடுகளத்தைப் பிரிப்பதால், இரண்டு குழுக்களுக்கும் உள்ள ஆடுகளப் பகுதியானது பிரித்துத் தரப்படுகின்றது. அவரவர் பகுதியில் அவரவர் நிற்கும் வரை யாரும் அயலிடம் என்ற தவறுக்கு. ஆளாகாமல் காக்கப்படுகின்றார்கள்.



( மொழிகள் )

சான்றுகோள் ---Halfway Line--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Halfway_Line&oldid=1898051" இலிருந்து மீள்விக்கப்பட்டது