Key word
Key word
பொருள் தொகு
- முக்கியச் சொல்; சிறப்புச் சொல்; திறவுச் சொல்; நிர்ணயிக்கப்பட்ட சொல்; கட்டளைச் சொல்
விளக்கம் தொகு
- தரவுத் தளங் களின் ஏடுகளிடையே வரிசை யாக்கம் அல்லது தேடல் செயல்பாடுகளை மேற்கொள்வற்கு பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொல்தொடர் அல்லது குறிமுறை.
எடுத்துக்காட்டு தொகு
- தரவுத்தள அட்டவணையின் திறவுப் புலத்தில் (key field) இடம் பெற்றுள்ளதாயிருக்கும்.