Linesmen
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Linesmen, பெயர்ச்சொல்.
- எல்லைக் கோட்டு நடுவர்கள்
- துணை நடுவர்கள்
விளக்கம் தொகு
- கால் பந்தாட்டம் - விளையாடும் நேரத்தில் ஆடுகளத்தின் எல்லைக் கோடுகளைக் குறித்துக் காட்டுகின்ற பக்கக்கோடுகள். கடைக்கோடுகள் இவற்றினைக் கடந்து பந்து வெளியே சென்றதை, கொடி அசைத்து நடுவருக்குக் காட்டுகின்ற பணியைச் செய்யும் அதிகாரிகள் எல்லைக் கோட்டு நடுவர்கள் அல்லது துணை நடுவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். ஒருபோட்டிக்கு இவ்வாறு பணியாற்ற இரண்டு துணை நடுவர்கள் இருப்பார்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Linesmen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்