Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis

ஆங்கிலம் தொகு

 
நோய் ஏற்படும் மனித நுரையீரல் பகுதி (alveoli)


பெயர்ச்சொல் தொகு

Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis

  1. ஆங்கிலத்தின் மிகநீளமானச் சொல்.
  2. சுருக்கமாக silicosis என்பர்.
  3. தொடர்ந்து கனிம அல்லது உலோகப் புழுதியை சுவாசித்தால், மனித நுரையீரலில் தோன்றும் நோய்குறிப்பாக சிலிக்கா புழுதியால் ஏற்படும் நோயை, இங்ஙனம் உரைப்பர்.

தொடர்புடையவை தொகு

1.silicosis, 2.silica

மொழிபெயர்ப்புகள் தொகு

சிலிக்கா நோய்

தகவலாதாரம் தொகு

ஆங்கில விக்கிபீடியாக் கட்டுரை

"https://ta.wiktionary.org/w/index.php?title=Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis&oldid=1828325" இலிருந்து மீள்விக்கப்பட்டது