SDLC

பொருள்

தொகு
  1. எஸ்டிஎல்சி


விளக்கம்

தொகு
  1. ஒத்திசைத் தரவு தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Synchronous Data Link Control என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் எஸ்என்ஏ (Systems Networks Architecture) அடிப்படையில் செயல்படும்

பிணையங்களில் பெருமளவு பயன்படுத்தப்படும் தரவு பரப்பு நெறிமுறை. ஐஎஸ்ஓ உருவாக்கிய ஹெச்டி எல்சி (High-Level Data Link Control) நெறிமுறையைப் போன்றது.

எடுத்துக்காட்டு

தொகு
  1. ஒரு மென்பொருளின் தேவை, இயலும் நிலை, செலவு-பலன் ஆய்வு, பகுப்பாய்வு, வடி வமைப்பு, உருவாக்கம், பரி சோதனை, நிறுவுகை, பராமரிப்பு, மதிப்பாய்வு போன்ற ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறுநிலைகள் கொண்ட மென் பொருள் உருவாக்க வளர்ச்சிப் படிகளைக் குறிக்கிறது.


உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=SDLC&oldid=1911668" இலிருந்து மீள்விக்கப்பட்டது