ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

SI units

பொருள் தொகு

அனைத்துலக அலகுகள் முறை

விளக்கம் தொகு

  1. SI என்னும் எழுத்துக்கள் பிரென்ச்சு மொழிப் பெயராகிய Système International d'Unités என்பதனைக் குறிக்கும்,
  2. 1960ல், SI அலகுகள் முறை மீட்டர்-கிராம்-நொடி (MKS) அடிப்படையிலான மெட்ரிக் முறையிலிருந்து உருவாக்கப்பட்டது,
  3. இது மாறாமல் நிற்கும் வடிவம் அல்ல, வளரும் அறிவியலின் நிலைகளுக்கேற்ப உயிர்ப்புடன் இயங்கும் ஓர் அலகு முறை.
  4. இவற்றினைப் பற்றிய விரிவானக் கட்டுரைக்குச்இதனைச் சொடுக்கவும்.

தொடர்புடையச் சொற்கள் தொகு

எடை , நிறுத்தலளவை ,தமிழர் அளவைகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=SI_units&oldid=1798496" இலிருந்து மீள்விக்கப்பட்டது