ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

Table Etiquette

  1. மேசை நடத்தை நெறி

விளக்கம் தொகு

மேசையின் உணவு உண்ணும் போது ஒருவர் இப்படித்தான் (மேசையில் அமரும் முறை, கைகளை வைத்துக்கொள்ளும் முறை, உணவு உண்ணும் போது செய்யக்கூடாதவை, கரண்டி பயன்படுத்தும் முறை, கரண்டியை வைக்கும் முறை என) நடந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வகுக்கப்பட்ட நெறிகளே மேசை நடத்தை நெறிஆகும்.

குறிப்பு:நாட்டவர்கள் அடிப்படையிலும், இனங்கள் அடிப்படையிலும் மேசை நடத்தை நெறி வேறுபாடுகள் உள்ளன.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Table_Etiquette&oldid=1806826" இலிருந்து மீள்விக்கப்பட்டது