ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Yellow fever vaccine, பெயர்ச்சொல்.
  1. மஞ்சள் காய்ச்சல் தடுப்பு மருந்து

விளக்கம் தொகு

  1. கோழிக்குஞ்சு முதிராக் கருவில் வளர்க்கப்பட்ட உயிருள்ள வீரியமிழக்கப்பட்ட மஞ்சள் காய்ச்சல் வைரஸிலிருந்து தயாரிக்கப்பட்ட தடுப்புமருந்து. மஞ்சள் காய்ச்சல் நோய்க்கெதிரான காப்புக்குப் பயன்படுத்தப் படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---Yellow fever vaccine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Yellow_fever_vaccine&oldid=1897970" இலிருந்து மீள்விக்கப்பட்டது