Ziehen's test
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- Ziehen's test, பெயர்ச்சொல்.
- சீகென்சோதனை
விளக்கம் தொகு
- செருமன் நரம்பியலாளர் செராக்சிகென் விவரித்த மன நல இயக்க சோதனையில் மாறுபட்ட பொருள்களான பூனை, நாய் இடையே உள்ள வேறுபாட்டை விவரிக்க சொல்லும் சோதனை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Ziehen's test--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்