ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • Zig zag rule, பெயர்ச்சொல்.
  1. மடியும் அளவு கோல்

விளக்கம் தொகு

  1. அளவு கோலானது மடிக்கும் வசதி கொண்டது. மடித்து விரிக்கும் போது உள்ள நிலையைக் குறிப்பது. மொத்தம் 2 அடி முதல் 8 அடிநீளம் இருக்கும். எனினும் இது தனித் தனியே 6 அங்குலப் பகுதிகள் கொண்டது. இவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை.


( மொழிகள் )

சான்றுகோள் ---Zig zag rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Zig_zag_rule&oldid=1897788" இலிருந்து மீள்விக்கப்பட்டது