ஆங்கிலம் தொகு

உரிச்சொல் தொகு

abstemious

  1. சிக்கனம்; (பயன்பாட்டில்) சிக்கனமாய் இருத்தல்; தவிர்ப்பு, தவிர்ப்பு நிலையில் இருத்தல்
  2. (உணவு முதலான பழக்கங்களில் பொதுவாக) தவிர்த்து, விலக்கி நடந்துகொள்வது; இடைநிலையாக, இடைத்தரமாக இருத்தல் (கூடுதலாகவும் இல்லாமல் அறவே இல்லாமலும் இல்லாமல், கூடிய மட்டிலும் குறைந்த இடைநிலையில் அல்லது தவிர்ப்பு நிலையில் இருத்தல்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=abstemious&oldid=1851651" இலிருந்து மீள்விக்கப்பட்டது