adaptation
adaptation
- தழுவல்
- பொருந்தத்தக்காதாக்குதல்; பொருத்தமாக்கிக் கொள்ளல்; பொருத்தமாக்கிக் கொள்ளுதல்
- இசைவாக்கம்; இணக்கம்
- ஒத்தமைதல்
- ஏற்புத்திறன்; ஏற்கும் தன்மை
- தகவமைத்தல்; தக அமைதல்; தகவமைவு; தக அமைவு
- அனுசரனை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +