ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • addressing, பெயர்ச்சொல்.
  1. முகவரியிடல்

விளக்கம் தொகு

  1. குறிப்பிட்ட உத்திகள் மூலம் தேவையான தரவுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தின் காணல்.
  2. தரவு அனுப்பும் கணினி மற்றொரு குறிப்பிட்ட முனையத்துக்கான தரவு, தன்னிடம் இருப்பதைக் குறிப்பிடும் தரவுத் தொடர்பு கட்டுப்பாட்டு முறை.


( மொழிகள் )

சான்றுகோள் ---addressing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=addressing&oldid=1819790" இலிருந்து மீள்விக்கப்பட்டது