adhesion
ஆங்கிலம் தொகு
adhesion
- ஒட்டற்பண்பு; ஒட்டுதல்; ஒட்டுப் பண்பு, ஒட்டுப்பண்பு; ஒட்டும் பண்பு
- ஒட்டல், ஒட்டுமை
- பற்றல்
- பரப்பொட்டு
- உறுப்பிணைவு
- ஒட்டிணைவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +