ஆங்கிலம் தொகு

பொருள்

()

  1. பேரார்வம், எதிர்பார்ப்பு இவற்றால் மிக உணர்ச்சிவசப்பட்டு
  2. ஆர்வக்குறுகுறுப்புடன், மிகுந்த பரபரப்புடன், மிக உணர்ச்சிகரமாக

(வாக்கியப் பயன்பாடு)

  1. The youngsters were agog over having dinner with the famous cricketer that night = புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரோடு இரவில் விருந்தில் கலந்துகொள்வது குறித்து அந்த இளைஞர்ர்கள் மிகுந்த பரபரப்புடன் இருந்தனர்

{ஆதாரங்கள்}


"https://ta.wiktionary.org/w/index.php?title=agog&oldid=1650123" இலிருந்து மீள்விக்கப்பட்டது