ஆங்கிலம்
தொகு
air pocket
- இயற்பியல். வானூர்தியியல். காற்று வெற்றிடம் [1]
- வேளாண்மை. காற்றுப்பை.
விளக்கம்
தொகு
- இயற்பியல். வானூர்தியியல். - காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ வானூர்தி சட்டென்று இறங்க நேரிடும் காற்று வெறுமை.
குறிப்புதவி
தொகு