ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

alcohol

  1. சாராயம், மது, மதுசாரம்
  2. வெறியம்
  3. சேதனச் சேர்ம வகைகளுள் ஒன்று.

விளக்கம் தொகு

ஐதரோகார்பன் சங்கிலியிலிருந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐதரசன் அணுக்கள், ஐதராக்சில் தொகுதியால் பதிலீடு செய்யப்பட்டால் கிடைப்பது ஆல்ககால் எனப்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=alcohol&oldid=1894619" இலிருந்து மீள்விக்கப்பட்டது