algebraic sum
ஆங்கிலம் தொகு
algebraic sum
- இயற்பியல். இயற்கணிப்புக் கூட்டுத் தொகை; குறிக்கணக்குக் கூட்டுத்தொகை
- கணிதம். அட்சரகணிதக் கூட்டுத்தொகை; இயற்கணிதக் கூட்டுத்தொகை; இயற்கணிப்புக் கூட்டுத்தொகை; இயற்கூட்டுத்தொகை
- பொறியியல். இயல் கூட்டுத்தொகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +