alligator clip

  1. முதலைவாய் பற்றி
alligator clip:
பொருள்
விளக்கம்
  1. தற்காலிக மின்கம்பி இணைப்புகளைக் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் முதலைத்தாடை போன்றிருக்கும், விற்சுருளால் இயங்கும் பிடிப்பு ஊக்கு.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=alligator_clip&oldid=1706188" இலிருந்து மீள்விக்கப்பட்டது