ஆங்கிலம்
தொகு
பெயர்ச்சொல்
தொகு
allowance
- படிக்காசு; படி; ஈடு; ஈடு தொகை
- இசைவு, இணக்கம், உதவித்தொகை, படி, செலவுத்தொகை, சலுகை, கழிவுரிமை, பொறுப்பமைதி, சரியீடு,
பொறியியல்:
- வரம்பு (சிதைவடைதல் வரம்பு = allowance of deformation)
(வினை)
- உதவித்தொகையளி, குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு