ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பெயர்ச்சொல் தொகு

amalgam

  • இயற்பியல். இரசக்கலவை
  • கால்நடையியல். இரசக்கலவை
  • நிலவியல். இதள் கலவை; கலவை
  • பொறியியல். இதள்கலவை (இதள்-பாதரசம்); இரசக்கலவை; பாதரசக் கலவை
  • மருத்துவம். உலோகப் பூச்சு; மாழைப் பூச்சு கனிமப் பூச்சு
  • வேதியியல். இரசக்கலவை
  • இரசக்கட்டு, இரசக்கலவை, பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை, குழைவுடைய மென்கலவை, பற்பல தனிமங்களின் கூட்டு, கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று

விளக்கம் தொகு

  • பாதரசமும் மற்றொரு உலகமும் சேர்ந்த கலவை.

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் amalgam
"https://ta.wiktionary.org/w/index.php?title=amalgam&oldid=1653096" இலிருந்து மீள்விக்கப்பட்டது