ஆங்கிலம் தொகு

பலுக்கல்

analogous

  • இயற்பியல். ஒத்த; தொழிலொத்தவுறுப்புக்குரிய
  • தாவரவியல். செயலொத்த; தொடர்புடைய
  • மருத்துவம். ஒத்தவடிவ
  • மொழியியல். ஒத்த
  • வணிகவியல். ஒத்த
  • வேளாண்மை. தொழிலொத்தவுறுப்புக்குரிய
  • ஒத்த, ஒப்புமையுடைய, ஒத்திசைவான, இனமொத்த, ஒத்த தோற்றமுடைய, போன்றிருக்கிற, வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் analogous
"https://ta.wiktionary.org/w/index.php?title=analogous&oldid=1653252" இலிருந்து மீள்விக்கப்பட்டது