ஆங்கிலம்
தொகு
பெயர்ச்சொல்
தொகு
- கோணம்.
- மூலை,
- வடிவின் புறமுனைப்பு
- கூம்பு
- சாய்வு
- நோக்கின் சாய்வு
- (கண்.) முடக்கு, சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு, இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு, தளச்சாய்வளவு
விளக்கம்
தொகு
- கணிதம் - இரு நேர்கோடுகளின் திசையிலுள்ள வேறுபாடு: ஒன்றையொன்று சந்திக்கும் இரு நேர்கோடுகளுக்கிடையிலான இடைவெளி.
வினைச்சொல்
தொகு
- சாய்; lean; tilt; slant.
- மறைமுகமாகத் தேடு = seek indirectly.
- தூண்டிலிட்டு மீன் பிடி.
- சாய்வுடன் (ஒரு செய்தியை) அளி = present with a bias.
சொற்றொடரில் பயன்பாடு
தொகு
- 2. angle for compliments.
குறிப்புதவி
தொகு
- WordWebOnline.com [1]
- சென்னைப் பல்கலையின் ஆங்கிலம்-தமிழ் அகராதி