ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

பொருள் தொகு

  1. ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்


பெயர்ச்சொல் தொகு

apparatus

  1. ஆய்கருவி
  2. இயற்றனம்
  3. ஆய்வுக் கருவி
  4. ஆய்கலம்
  5. செய்கருவி
  6. கருவிகலம்
  7. தொழிற்கலன்

சொல் விளக்கம் தொகு

  1. பல சிறு பகுதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி ஒரு குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கருவி கலம்.
  2. ஆய்கருவி (ஈழ வழக்கு)- ஆராச்சிக்கு உதவும் கருவி
  3. இயற்றனம் - இச்சொல்லின் அகராதிப்பொருள் கருவி, பாத்திரம் ஆகும்.. சரியாகப் பொருந்தி வருவதைக் காண்க! மேலும், இயற்று → இயற்றனம் . ஏதேனும் ஒன்றினை இயற்றுவது என்னும் பொருளிலும் கொள்ளலாம்.
  4. ஆய்வுக் கலன்கள் (Lab apparatus)
"https://ta.wiktionary.org/w/index.php?title=apparatus&oldid=1996204" இலிருந்து மீள்விக்கப்பட்டது