ஆங்கிலம் தொகு

பலுக்கல்
  1. மேல் முறையீடு; மேல் வழக்காடு; மேல்முறையிடு; மேல்முறையீடு; வேண்டுகோள்; வேண்டுகோள் விடு
  2. கோரு; முறையீடு

விளக்கம் தொகு

எ.கா: வீடு இல்லாதவர்களுக்கு இன்னும் ஒரு வருடத்தில் வீடு கட்டித்தர அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர் தம் உரையில் கோரி இருக்கிறார்.

  • கோரிக்கை விடு

எ.கா: வீடு இல்லாதவர்களுக்கு இன்னும் ஒரு வருடத்தில் வீடு கட்டித்தர அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் appeal
"https://ta.wiktionary.org/w/index.php?title=appeal&oldid=1934029" இலிருந்து மீள்விக்கப்பட்டது