ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

applet

  1. குறும்பயன்; குறுநிரல்

விளக்கம் தொகு

  • பயன்பாட்டு நிரல் போன்ற சிறிய பயன்கூறு. ஜாவா மொழியில் உருவாக்கப்படும் சிறு சிறு செயற்கூறுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை ஹெச்சீஎம்எல் மொழியில் உருவாக்கப்படும் வரைப்பக்கங்களின் உள்ளிலிருந்து செயல்படுகின்றன.
"https://ta.wiktionary.org/w/index.php?title=applet&oldid=1528759" இலிருந்து மீள்விக்கப்பட்டது