approached
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- approached, வினைச்சொல்.
- அணுகினான், அணுகினாள், அணுகினார், அணுகினார்கள், அணுகியது, அணுகப்பட்டது.
- எ.கா.
- The airport was approached quickly through the by-pass road.
- The crowd approached him with anger.
விளக்கம் தொகு
- approach என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---approached--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்