ஆங்கிலம் தொகு

பொருள்

  • arab, பெயர்ச்சொல்.
  1. அராபிய நாட்டவர்
  2. அராபிய இனத்தவர்
  3. அராபியக்குதிரை
  4. அநாதைச் சிறுவர்
  • arab, உரிச்சொல்.
  1. அராபிய
  2. அராபியர்களுக்குரிய.


( மொழிகள் )

ஆதாரங்கள் ---arab--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=arab&oldid=1529006" இலிருந்து மீள்விக்கப்பட்டது