ஆங்கிலம் தொகு

பலுக்கல் தொகு

வினைச்சொல் தொகு

arrange

  1. ஏற்பாடு செய்
  2. அடுக்கு
  3. சீராக அமை
  4. சரிப்படுத்து
  5. ஒழுங்குபண்ணு
  6. வரிசைப்படுத்து,
  7. தீர்த்துவை,
  8. இணக்குவி,
  9. ஏற்பாடுசெய்,
  10. வழிவகைபண்ணு,
  11. முன்கூட்டித் திட்டப்படுத்து,
  12. செயற்கட்டளையிடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=arrange&oldid=1529653" இலிருந்து மீள்விக்கப்பட்டது