ஆங்கிலம் தொகு

artefact

  1. மருத்துவம். கைப்பிசகு; செயற்குற்றம்; செயல் குற்றம்; செய் குற்றம்
  2. கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்
  3. தொல் கைவினைப்பொருள்

விளக்கம் தொகு

  1. கலை - இயற்கையாக அல்லாமல் மனிதன் கருவி கொண்டு செய்த கலைத் தொழில் கை வேலைப் பாட்டுப் பொருள்.
  2. உயிரியல் - நுண்ணோக்காடியால் பார்க்கும்போது ஒரு திசுவில் காணப்படும் இயற்கையாக அல்லாமல் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள ஒரு பொருள்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=artefact&oldid=1886218" இலிருந்து மீள்விக்கப்பட்டது