ஆங்கிலம் தொகு

aspirator

  1. இயற்பியல். வளியிழுகுடுவை
  2. தாவரவியல். வளியிழுகுடுவை
  3. பொறியியல். இழுப்பி; தூசு தடுப்பி
  4. மருத்துவம். உறஞ்சி; உறிஞ்சு; ஊசியால் உறிஞ்சு
  5. வேதியியல். காற்றிழுகுடுவை (காற்றிழுகருவி); காற்று இழுக்கும் அமைப்பு; காற்று உறிஞ்சி
  6. வேளாண்மை. வளியிழுகுடுவை
  7. காற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aspirator&oldid=1854233" இலிருந்து மீள்விக்கப்பட்டது