ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • assembly language, பெயர்ச்சொல்.
  1. பொறி மொழி, கோவை மொழி; சில்லு மொழி; சிப்பு மொழி

விளக்கம் தொகு

  1. இதில் நினைவுக்குறிப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. சிக்கலுக்குத் தீர்வு காணுவதற்குரிய நிகழ்நிரல்களை அமைக்க இக்குறி முறைகள் பயன்படும்.
  2. கணினியியல் - இலக்கக் குறியீட்டு ஆணைகளுக்குப் பதிலாக குறியீட்டுச் சொற்களை (mnemonic code) கொண்டு எழுத்தப்படும் கணினி மொழி.[1]

ஆதாரம் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=assembly_language&oldid=1831218" இலிருந்து மீள்விக்கப்பட்டது