பொருள்

asteroid belt

  1. சிறுகோள் பட்டை
  2. ...
விளக்கம்
  1. குறுங்கோள்கள் அதிகமாகக் காணப்படும் பகுதி குறுங்கோள் பட்டை எனப்படுகிறது, செவ்வாய், வியாழன் கோள்களுக்கிடையில் இப்பகுதி உள்ளது.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=asteroid_belt&oldid=1898702" இலிருந்து மீள்விக்கப்பட்டது