ஆங்கிலம் தொகு

astringency

  1. தொழில். ஈர்ப்புத்தன்மை
  2. இறுக்கம், சுருக்குதல், செறிவித்தல், தசைச்சுரிப்பு, நரம்பிறுக்கம், குருதி உறைவிப்பு, தன்னடக்கம், தற்சிக்கனமான

விளக்கம் தொகு

திசுக்களை சுருங்கச் செய்து குருதி சுரப்பதைக் குறைக்கும் நோய்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=astringency&oldid=1897486" இலிருந்து மீள்விக்கப்பட்டது