ஆங்கிலம் தொகு

asynchronous

  1. இயற்பியல். ஒன்றாகநிகழாத
  2. பொறியியல். ஒத்தியங்கா
  3. கணினியில் - நேரச் சீரிலி
  4. கால இசைவற்ற

விளக்கம் தொகு

  1. கணினியியல் - ஒரு வகை தரவுத் தொடர்புடன் தொடர்புடையது. எழுத்துகள் அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே மாறுபடும் நேர இடைவெளி கொண்டது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=asynchronous&oldid=1854337" இலிருந்து மீள்விக்கப்பட்டது