ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

atomicity

  1. அணுமை
  2. அணுத்தன்மை - எதையும் எந்த அளவுக்குப் பகுக்கலாம் என்பதைக் கூறுவது.[1]
  3. அணுக்கட்டு எண்

விளக்கம் தொகு

தனிமத்தின் ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களின் எண்ணிக்கையே அணுக்கட்டு எண் எனப்படும்.

ஆதாரம் தொகு

"https://ta.wiktionary.org/w/index.php?title=atomicity&oldid=1886305" இலிருந்து மீள்விக்கப்பட்டது