ஆங்கிலம் தொகு

autonomic

  1. உளவியல். தன்னியக்கமுடைய
  2. மருத்துவம். தன்னியக்கமுள்ள
  3. விலங்கியல். தன்னாட்சியான
  4. தன்னுரிமையுடைய, தன்னியக்கமுடைய, தானே இயங்குகிற

விளக்கம் தொகு

தானே இயங்கும் தன்மை, தானியக்க நரம்பு மண்டலம், பரிவு நரம்புகளினா லானது. இது நரம்பு உயிரணுக்கள், இழைமங்கள் ஆகியவற்றினாலானவை. இவற்றை தன் விருப்பப்படி கட்டுப்படுத்த இயலாது. இவை உடலின் அனிச்சைச் செயல்கள் தொடர்பானவை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=autonomic&oldid=1897334" இலிருந்து மீள்விக்கப்பட்டது