background operation
ஆங்கிலம்
விளக்கம்
தொகு
- ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போது ஏற்படும் துணைச் செயலாக்கம். ஒரு நிரலை மொழிமாற்றும் பணியைச் செய்யும்போது,அச்சுப்பொறிக்கும் தகவல் அனுப்பலாம். குறுக்கீடுகளைப் (Interrupt)பயன்படுத்தி பின்னணி இயக்கம் நடைபெறலாம்