ஆங்கிலம் தொகு

பொருள்
  1. ( ) backward பேக்-வெர்ட்
  2. பின்னோக்கி
  3. பின் தங்கிய, பிற்படுத்தப்பட்ட
விளக்கம்
  1. சென்ற காலப்பகுதி
  2. (வினை) பின் தங்கியுள்ள
  3. பிற்பட்ட, நாணமுடைய
  4. விருப்பற்ற
  5. வளர்ச்சிக்குறைவுள்ள
  6. கால தாமதமான
  7. அறிவிற்பிற்பட்ட
  8. அறிவு மந்தமான
  9. பின்னோக்கிய
  10. (வினையடை)பின் நோக்கியவாறு
  11. முதுகின்மீது
  12. சென்ற கால்த்தை நோக்கி
  13. பிற்பட்டு
  14. இழிந்த நிலை நோக்கி.

(வாக்கியப் பயன்பாடு)

  1. நாடு பின்னோக்கிச் செல்கிறது (The country is moving backward )
  2. பிந்தங்கிய வகுப்பினர் (backward classes)

{ஆதாரங்கள்} --->

  1.   சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2.   வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=backward&oldid=1854752" இலிருந்து மீள்விக்கப்பட்டது