ஆங்கிலம் தொகு

பொருள்
  1. (பெ) beau monde
  1. நவநாகரிக உலகம்
  2. மேன்மக்கள்
  3. (பிர.) நாகரிக உலகம்
  4. உவகையர் உலகு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. நியூ யார்க்கின் நவநாகரிக உலகத்தில் மிகவும் விரும்பப்படும் ஆடை (dress well-liked in the beau monde of New York)
"https://ta.wiktionary.org/w/index.php?title=beau_monde&oldid=1713341" இலிருந்து மீள்விக்கப்பட்டது