ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • beep, பெயர்ச்சொல்.
  1. பீப் ஒலி
  2. பீப் விளி

விளக்கம் தொகு

  1. ஒரு கணினியின் ஒலிபெருக்கி ஏற்படுத்தும் ஓசை.கணினி ஒலிபெருக்கிகளில் ஓசையை ஏற்படுத்துவதற்காக சில நிரலாக்க மொழிகளில் உள்ள ஒரு ஆணை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=beep&oldid=1909053" இலிருந்து மீள்விக்கப்பட்டது