binder
ஆங்கிலம் தொகு
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
binder
- கட்டுநர்; புத்தகம் கட்டுநர்
- நிலவியல். ஒட்டி
- பொறியியல். இணைப்பி; ஒட்டி; கட்டி; சோப்பி; பிணைப்பான்; விணைப்பி
- மருத்துவம். வயிற்று கட்டு; வயிற்றுப்பட்டக் கட்டு (பெண்களின் தொங்கிய வயிற்றை அடுத்திப்பிடிக்கக் கட்டுதல்)
- வணிகவியல். கட்டகர்; நூற்கட்டுநர்
உசாத்துணை தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் binder