ஆங்.| ம.தொ.| id.

  • இடம் பொருள் ஏவல் கருதி சொல்ல வந்ததை சொல்லாமல் இருத்தல்; to not say a particular thing, even though you want to, because it would be the wrong thing to say at the time, or because you are waiting for a better time to speak[1].

பயன்பாடு தொகு

  • "I'm just biting my tongue for now. If she wants to ask my advice, she can". "இப்போதைக்கு நான் ஏதும் கூறவில்லை. தேவைப்பட்டால் அவள் என் அறிவுரையை கேட்கட்டும்"[2].

மேற்கோள்கள் தொகு

  1. காலின்சு [1]
  2. லாங்மேன் [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=bite_your_tongue&oldid=1991137" இலிருந்து மீள்விக்கப்பட்டது