ஆங்கிலம் தொகு

blending

  1. பொறியியல். கலத்தல்; கலவை
  2. மரபியல். ஓன்றுசேர்தல்; மயங்குதல்
  3. வேளாண்மை. கலப்பு நயம் கொடுத்தல்

விளக்கம் தொகு

  1. ஒரு வார்ப்பட அமைப்புப் பொருளில் எல்லாத் துகள்களும் ஒரு சீராகப் பகிர்ந்தமையுமாறு பல்வேறு அமைப்பான்களை எந்திர முறையில் கலவை செய்தல். நிலைமைகளைப் பொறுத்து உலர்கலப்பு அல்லது ஈரக்கலப்பு என அழைக்கப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=blending&oldid=1855553" இலிருந்து மீள்விக்கப்பட்டது