ஆங்கிலம் தொகு

 
எரியும் எரிவான்
 
குறுந்தகடெழுதி
 
'புன்சேன்'(Bunsen)அடுப்பு

பெயர்ச்சொல் தொகு

burner எரிவான்

பொருள் தொகு

  • எரிய உதவும் கருவி, எரிவான்.

விளக்கம் தொகு

  1. அடுப்பொன்றின் உதிரி பாகம்,
  2. வேதியியல் அடுப்பின் பாகம்,
  3. குறுந்தகடெழுதியின்(CD writer) பாகமொன்று.
"https://ta.wiktionary.org/w/index.php?title=burner&oldid=1895430" இலிருந்து மீள்விக்கப்பட்டது