ஆங்கிலம் தொகு

பலுக்கல்

byte

  • (கணினி) எண்ணுன்மி; பைட்டு, இருமித்தொகுதி

விளக்கம்
தொகு

  • இரும இலக்கங்களின் தொகுதி. 8 இருமிச் சொல்லைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுவது. ஒரு கணிப்பொறித் தொகுதியில் ஒரு தனி்ச் செய்தி அலகாக நகர்ந்து செல்வது.

உசாத்துணை தொகு

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் byte
"https://ta.wiktionary.org/w/index.php?title=byte&oldid=1895132" இலிருந்து மீள்விக்கப்பட்டது