cabling diagram

பொருள் தொகு

  1. வட வரைபடம்

விளக்கம் தொகு

  1. கணினி அமைப்பில் அதன் பாகங்களையும் புறச்சாதனங்களையும் இணைக்கும் வடங்களின் பாதைகளைக் காட்டும் திட்ட வரைபடம். கணினியின் வட்டகங்களை அவற்றின் இயக்கிகளோடு இணைக்கும் வட இணைப்புகளைப் புரிந்துகொள்ள இத்தகைய வரைபடங்கள் தேவை.
"https://ta.wiktionary.org/w/index.php?title=cabling_diagram&oldid=1909283" இலிருந்து மீள்விக்கப்பட்டது