cache algorithm
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- cache algorithm, பெயர்ச்சொல்.
- மிகவேக நினைவகப் படிமுறை
விளக்கம் தொகு
- கணிப்பொறியில் மிகவேக நினைவகத்தில் உள்ள தரவுகளில், எதை நீக்குவது, எதை வைத்துக் கொள்வது என்பதைக் கணித்துச் செயல்படும் ஒரு படிமுறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cache algorithm--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்